PhyU-04-35

Author : Admin

Topic updated on 05/05/2017 08:00pm

வெப்பமான திண்மக் கோளமொன்று அதன் ஆரையை விட மிகக்கூடிய ஆரையுடைய ஒருமையக்கோள ஓட்டினால் மூடப்பட்டுள்ளது. இருகோளங்களுக்கும் இடையேயான வெளி வெற்றிடமாக இருப்பின், இவ்வெளியில் வைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய பொருளினால் உறிஞ்சப்படும் கதிர்ப்பு தங்கியிருப்பது,

(A) திண்மக் கோளத்தின் மேற்பரப்பின் பரப்பிலும் தன்மையிலும்

(B) கோள ஓட்டின் உள்மேற்பரப்பின் பரப்பிலும், தன்மையிலும்.

(C) திண்மக் கோளத்தின் வெப்பநிலையிலும் அதன் வெப்பக் கடத்தாறிலும் (வெப்பக் கடத்து திறனிலும்)

மேலுள்ள கூற்றுக்களில்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply