PhyU-04-31

Author : Admin

Topic updated on 05/05/2017 07:21pm

30oC இல் நீரைக்கொண்டுள்ள ஒரு உயர்ந்த சாடியுள் வைக்கப்பட்டுள்ள உணர் நீர் மானியொன்றின் வாசிப்பைப் பற்றி பின்வரும் கூற்றுக்கள் கூறப்பட்டுள்ளன.

(A) நீரின் வெப்பநிலை படிப்படியாக 40 oC க்கு உயர்த்தப்படும்போது நீர்மானியின் வாசிப்பு படிப்படியாக அதிகரிக்கும்.

(B) நீரின் வெப்பநிலை படிப்படியாக 20 oC க்குத் தாழ்த்தப்படும்போது நீர்மானியின் வாசிப்பு படிப்படியாகக் குறையும்.

(C) நீரின் வெப்பநிலை படிப்படியாக 2 ஊ க்குத் தாழ்த் தப்படும்போது நீர்மானியின் வாசிப்பு படிப்படியாக அதிகரித்தப் பின் குறையும்.

மேலுள்ள கூற்றுக்களுள்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply