PhyU-04-296

Author : Admin

Topic updated on 05/25/2017 10:38pm

வெப்பநிலை வீச்சு 0 – 110oC ஐக் கொண்ட P, Q, R என்னும் மூன்று வெவ்வேறு வகை வெப்பமானிகள் அறை வெப்ப நிலை 30 oC இல் பேணப்பட்டு நேரம் t = 0 இல் 100 oC இல் பேணப்படும் ஒரு பெரிய எண்ணெய்த்  தொட்டிக்குள்ளே ஒரே வேளையில் அமிழ்த்தப்பட்டு, நேரம் (t) உடன் அவற்றின் வாசிப்புகள் ( θ ) பதிவு செய்யப்பட்டன. Image Tip உருவில் உள்ள வளையிகள் மூன்று வெப்பமானிகளுக்குமான  t உடன் θ வின் மாறலைக் காட்டுகின்றன. மூன்று வளையிகளையும் பகுப்பாய்வு செய்த பின்னர் வெப்பமானிகள் பற்றிச் செய்யப்பட்ட பின்வரும் முடிவுகளைக் கருதுக.

(A) P ஆனது மிகவும் உணர்ச்சியுள்ள வெப்பமானியாகும்.

(B) P, R ஆகிய வெப்பமானிகள் செம்மையானவை, வெப்பமானி Q அல்ல.

(C) வெப்பமானி R இன் அளவிடை ஏக பரிமாணமானதன்று.

மேற்குறித்த முடிவுகளில்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply