அறை வெப்பநிலையில் உள்ள A, B என்னும் இரு உலோகக் கோல்கள் ஒருமிக்க வெப்பமாக்கப்பட்டு அவற்றின் விரிவுகள் Δl ஆனது வெப்பநிலை அதிகரிப்பு Δ θ உடன் வரையப்படும்போது 
இரு வளையிகளும் உருவிற் காணப்படுகின்றவாறு ஒன்றோடொன்று பொருந்தக் காணப்படுகின்றன. இது நடைபெறுவது