PhyU-04-280

Author : Admin

Topic updated on 05/24/2017 09:49pm

ஆரை a யையும் அலகு நீளத்திற்குத் தடை R ஐயும் உடைய ஓர் உலோகக் கம்பியானது தடிப்பு d யையும் வெப்பக் கடத்தாறு k யையும் உடைய காவல் மூடுகையை உடையது. கம்பியினூடாக மின்னோட்டம் I அனுப்பப்படும்போது கம்பி வெப்பமாகும் அதேவேளை மாறாக வெப்பநிலையில் வைக்கப்பட்டுள்ள ஒரு திரவத்தில் கம்பியை அமிழ்த்துவதன் மூலம் குளிர்ச்சியாக்கப்படுகின்றது. உறுதி நிலையில் காவல் மூடுகைக்குக் குறுக்கேயுள்ள வெப்பநிலை வித்தியாசம் Δθ பற்றிப் பின்வருவனவற்றில் எது உண்மையானது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply