PhyU-04-278

Author : Admin

Topic updated on 05/24/2017 08:57pm

உருவில் காணப்படுகின்றவாறு Image Tip ஓர் இரும்புக் கம்பி ஒரு பித்தளைச் சட்டத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. அறை வெப்பநிலையில் கம்பி தளர்ந்தோ, தகைப்பின்  கீழே இருப்பதில்லை. பித்தளை, இரும்பு ஆகியவற்றின் ஏகபரிமாண விரிகைத் திறன்கள் முறையே 18×10-6 K-1, 10 × 10-6 K-1 ஆகும். இரும்பின் யங்கின் மட்டு 30×109 N m-2 ஆகும். முழுத் தொகுதியினதும் வெப்பநிலை 1 oC இனால் அதிகரிக்கும்போது கம்பி மீது உள்ள தகைப்பு

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply