சீரற்ற துளை ஆரையை உடைய 
கண்ணாடி மயிர்த்துளைக் குழாயினாலான கண்ணாடியுள் இரச வெப்பமானி ஒன்று ஒரு சரியான வெப்பமானிக்கு எதிரே தரங்கணிக்கப்பட்டுள்ள போது பெறப்படும் வளையி உருவில் காணப்படுகின்றது. இங்கு θP ஆனது சரியான வெப்ப மானியின் வாசிப்பும் θF ஆனது சீரற்ற வெப்பமானியின் ஒத்த வாசிப்பும் ஆகும். பல மாணவர்கள் மேற்குறித்த வளையியைக் கருதுவதன் மூலம் மயிர்த்துளைக் குழாயின் துளையின் வடிவத்திற்கான மிகச் சிறந்த மாதிரியுருவைப் பின்வரும் உருக்களில் எதுவகை குறிக்கின்றது?