முறையே θ1, θ2, θ3 என்னும் 
வெப்பநிலைகளில் உள்ள m1, m2, m3 என்னும் மூன்று வெந்நீர்த் திணிவுகள் ஒவ்வொன்றும் m நீர்த் திணிவைக் கொண்ட மூன்று சர்வ சமக்கொள்கலன்களில் ஒரே இறுதி வெப்பநிலை θ0 கிடைக்குமாறு சேர்க்கப்படுகின்றன. பின்னர் கொள்கலன்கள் குளிர்ச்சியடைய விடப்படுகின்றன. மூன்று கொள்கலன்களுக்குமான குளிரல் வளையிகள் உருவில் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கொள்கலத்திலிருந்தும் வெப்ப இழப்பு வீதம் சமம் எனின்,