PhyU-04-270

Author : Admin

Topic updated on 05/24/2017 07:36pm

0.1m3, 0.3m3 கனவளவை உடைய இரு வெறும் பெட்டிகள் அறை வெப்பநிலை 30 oC இல் உள்ள வளியினால் நிரப்பி அடைத்தொட்டப்பட்டு, ஒரு குளிரேற்றியில் வைக்கப்பட்டுள்ளன. அடைத்தொட்டப்படுவதற்குச் சற்று முன்னர் 0.3 m3 பெட்டியினுள்ளே ஈரலிப்பை உறிஞ்சும் சிலிக்கா ஜெல் பைக்கற்று ஒன்று உட்புகுத்தப்பட்டது. பின்னர், சிறிய பெட்டியில் உள்ள வளியின் தொடர்பு ஈரப்பதன் 15 oC இல் 100% ஐ அடைந்தது எனவும் பெரிய பெட்டியில் உள்ள வளியின் தொடர்பு ஈரப்பதன் 5 oC இல் 100% ஐ அடைந்தது எனவும் காணப்பட்டது. 5 oC , 15 oC என்னும் பனிபடுநிலைகளில் வளியின் தனி ஈரப்பதன்கள் முறையே 6.8 g m-3, 12.7 gm-3 எனின், ஜெல்லினால் உறிஞ்சப்பட்ட நீராவியின் அளவு,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply