ஓர் இலட்சிய வாயுவிற்கு 
ஒரு மூடிய P – V சக்கரம் உருவில் காணப்படுகின்றது. பாதை ca வழியே அகச் சக்தியில் உள்ள மாற்றம் -160 J ஆகும். வாயுவிற்குப் பாதை ab வழியே இடமாற்றப்படும் வெப்பம் 200 J உம் பாதை bc வழியே இட மாற்றப்படும் வெப்பம் 40 J உம் ஆகும். பாதை ab வழியே வாயுவினால் செய்யப்படும் வேலை,