மூக்குக்கண்ணாடியை அணிந்துள்ள ஒருவர் அறை P யிலிருந்து அறை Q விற்குச் செல்லும்போது வில்லைகளின் மீது ஒரு மெல்லிய நீர்ப் படலம் படிவதை அவதானித்தார். இது நிகழ்வதற்கு வேண்டிய நிபந்தனைகளாகத் தரப்படும் பின்வருவனவற்றைக் கருதுக.
(A) அறை P யின் வெப்பநிலை > அறை Q வின் வெப்பநிலை.
(B) அறை P யின் வெப்பநிலை > அறை Q வின் வெப்பநிலை.
(C) அறை P யின் தொடர்ப்பு ஈரப்பதன் > அறை Q வின் தொடர்பு ஈரப்பதன்
(D) அறை Q யின் தொடர்ப்பு ஈரப்பதன் > அறை P வின் தொடர்பு ஈரப்பதன்
மேற்குறித்த தோற்றப்பாடு திட்டமாக நடைபெறுவதற்கு மேற்குறித்த நிபந்தனைகளில் எது / எவை திருப்தியாக்கப் பட வேண்டும்?