PhyU-04-26

Author : Admin

Topic updated on 05/05/2017 06:42pm

நன்றாகக் காவற்கட்டப்பட்ட உருளை உலோகச் சட்டமொன்று அதன் இரு முனைகளும் ஒரே வெப்ப நிலை To இல் இருக்கக் கூடியதாக இரு முனைகளிலும் திறந்துவிடப்பட்டுள்ளது. இக்கோலின் ஒரு முனைக்கு மாறா வீதத்தில் வெப்பம் இப்போது பிரயோகிக்கப் படுகையில் (நேரம் t = 0 இல் ஆரம்பித்து) மறு முனைக்கு மாறா வெப்ப நிலை To இல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. சூடான முனையின் வெப்பநிலை T யினது நேரம் t யுட னான மாறலை பின்வரும் வரைபுகளின் எது திறம்படக் குறிப்பிடுகிறது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply