Author : Admin
1 kg பனிக்கட்டி வெப்ப நிலை – 50oC யிலிருந்து 100oC இற்கு வெப்ப மாக்கப்படும் போது ஒவ்வொரு நிலையிலும் உறிஞ்சும் (kJ இலான) வெப்பத்தின் அளவுகள் Q உருவில் காணப்படுகின்றன. பின்வரும் கூற்றுகளில் எது பிழையானது?
பனிக்கட்டியின் உருகலின் தன் மறை வெப்பம் 333×103 J kg-1 ஆகும்.
நீரின் ஆவியாக்கலின் தன் மறை வெப்பம் 2256 ×103 J kg-1 ஆகும்.
பனிக்கட்டியின் தன்வெப்பக் கொள்ளளவு 1110 J kg-1 oC-1 ஆகும்.
பனிக்கட்டியின் தன்வெப்பக் கொள்ளளவு நீரின் தன்வெப்பக் கொள்ளளவிலும் பார்க்க குறைவாகும்.
நீரின் தன்வெப்பக் கொள்ளளவு 4190 J kg-1o C-1 ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human