குறுக்கு வெட்டுப் பரப்பளவு A யை உடைய ஓர் உருக்கு 
(யங்கின் மட்டு = E, ஏகபரிமாண விரிகைத்திறன் = α) வளை உருவில் காணப்படுகின்றவாறு இரு கொங்கிறீற்று ஆதாரங்களுக்கிடையே பிடியியினால் இறுக்கப்பட்டுள்ளது. வளையின் வெப்பநிலை ΔT யினால் அதிகரிக்கும்போது வளையை விரியாமல் பேணுவதற்கு வளையின் ஒவ்வொரு முனையிலும் கொங்கிறீற்று ஆதாரங்களினால் உஞற்றப்பட வேண்டிய விசை,