PhyU-04-246

Author : Admin

Topic updated on 05/22/2017 10:02pm

இலட்சிய வாயு Image Tip ஒன்று உருவில் காணப்படுகின்றவாறு ஒரு வெப்பவியகக் வட்டதினூடாகக் கொண்டு செல்லப்படுகின்றது. செயன்முறை 1 → 2 ஆனது சமவெப்பச் செயன் முறையாக இருக்கும் அதேவேளை இச் செயன் முறையின்போது தொகுதியினுள்ளே 60 J வெப்பம் புகுகின்றது. செயன் முறை 2 → 3 மாறாக் கனவளவில் நடைபெறும் அதே வேளை இச்செயன் முறையின்போது தொகுதியிலிருந்து 40 J வெப்பம் வெளியேறுகின்றது. செயன்முறை 3 → 1 இன்போது தொகுதியின் அகச்சக்தியில் உள்ள மாற்றம் (ΔU) ஆனது,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply