PhyU-04-241

Author : Admin

Topic updated on 05/22/2017 09:18pm

30oC இல் உள்ளதும் 80% தொடர்பு ஈரப்பதனை உடையதுமான வளிமண்டல Image Tip வளி 0oC இலும் 40oC இலும் பேணப்படும் Y, Z என்னும் இரு பெரிய  அறைகளினூடாக உருவில் காணப்படுகின்றவாறு மெதுவாகப் பாயச் செய்யப்பட்டுள்ளது. 0oC, 30oC, 40oC ஆகியவற்றில் வளி மண்டலத்தின் உள்ள நிரம்பல் நீராவியின் அடர்த்திகள் முறையே 4.8 × 10-3 kg m-3, 30 × 10-3  kg m-3, 48 × 10-3 kg m-3 ஆகும். பின்வரும் அட்டவணைகளில் எது வளி மண்டலம் (X) இலும் Y, Z ஆகிய அறைகளிலும் உள்ள வளியின் தொடர்பு ஈரப்பதன்களையும் (RH) தனி ஈரப்பதன்களையும் (AH) திருத்தமாகத் தருகின்றது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply