PhyU-04-240

Author : Admin

Topic updated on 05/22/2017 09:09pm

ஒரு குறித்த கண்ணாடியுள் இரச வெப்பமானி Image Tip (P) யினதும் கண்ணாடியுள் அற்ககோல் வெப்பமானி (Q) வினது திரவ நிரல்களின் நீளம் (l) ஆனது வெப்ப நிலை (θ) உடன் மாறும் விதம் வரைபில் காணப்படுகின்றது. மாணவன் ஒருவன் வரைபை மாத்திரம் அடிப்படையாய்க் கொண்டு பின்வரும் பொது முடிவுகளுக்கு வருகின்றான்.

(A) இரச வெப்பமானிகள் அற்ககோல் வெப்பமானிகளிலும் பார்க்க உணர்ச்சி கூடியவை.

(B) இரச வெப்பமானிகள் அற்ககோல் வெப்பமானிகளிலும் பார்க்க நீளம் கூடியவை.

(C) இரசத்தின் கனவளவு விரிகைத்திறன் அற்ககோலின் கனவளவு விரிகைத்திறனிலும் கூடியது.

அவன் உண்மையான வரத்தக்க முடிவு

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply