Author : Admin
ஆகன் வாயுவைக் கொண்ட ஓர் உருளையும் நியோன் வாயுவைக் கொண்ட ஓர் உருளையும் ஒரே வெப்பநிலையில் வைத்திருக்கப்படின்,
வாயுக்களின் அமுக்கங்கள் சமமாக இருக்க வேண்டும்.
இரு வாயுக்களினதும் வாயு அணுக்களின் இடைக்கதிகள் சமமாக இருக்க வேண்டும்.
இரு வாயுக்களினதும் வாயு அணுக்கள் ஒரே இடை வர்க்க மூலக் கதியைக் கொண்டிருக்க வேண்டும்.
வாயுக்களின் திணிவுகள் சமமாக இருக்க வேண்டும்.
இரு வாயுக்களினதும் வாயு அணுக்கள் ஒரே இடப் பெயர்வு இயக்கப்பாட்டுச் சக்தியைக் கொண்டிருக்க வேண்டும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human