A, B, C, D என்பன ஒரே பருமனுள்ள நான்கு கிண்ணங்களாகும். A, B ஆகியன கரடான கரும் மேற்பரப்புகளையும் C, D ஆகிய ஒப்பமான மினுங்கும் மேற்பரப்பு களையும் உடையன. 
A, C ஆகியவற்றிலே 50oC இல் இருக்கும் வெப்பமான தேநீரும் B, D ஆகியவற்றிலே 10oC இல் இருக்கும் குளிர்ச்சியானது தேநீரும் நிரப்பப்பட்டுள்ளன. அறை வெப்பநிலை 30oC எனின், பின்வருவனவற்றில் எது உண்மையானது?