முறையே V, 2V என்னும் கனவளவுகளை உடைய A,B என்னும் இரு கொள்கலங்கள் 
உருவில் காணப்படுகின்றவாறு ஒரு திருகுபிடியினூடாக ஓர் ஒடுக்கமான குழாயினால் தொடுக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் திருகுபிடி மூடப்பட்டிருக்கும் அதேவேளை A, B ஆகியன ஒவ்வொன்றிலும் ஒரே வெப்பநிலையில் இருக்கும் ஓர் இலட்சிய வாயுவின் n மூல்கள் உள்ளன. திருகுபிடி திறக்கப்பட்டு உறுதி நிலை அடையப்படும்போது A யில் எஞ்சியிருக்கும் வாயு மூல்களின் எண்ணிக்கை,