PhyU-04-196

Author : Admin

Topic updated on 05/19/2017 08:52pm

கலோரிமானி ஒன்றிலே குறித்த நீர்த் திணிவு ஒன்று உள்ளது. 90 W வெப்பமாக்கி ஒன்று நீரில் அமிழ்த்தப்படும் போது நீரின் வெப்பநிலை அதிகரித்து 35oC இல் உறுதிப் பெறுமானம் ஒன்றுக்கு வருகின்றது. 180 W வெப்பமாக்கி பயன்படுத்தப்பட்டால், உறுதி வெப்ப நிலை 45oC ஆகும். அறை வெப்பநிலை எவ்வளவாக இருத்தல் வேண்டும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply