Author : Admin
அடைத்த அறை ஒன்றினுள்ளே தொடர்பு ஈரப்பதனை
(A) அறையினுள்ளே நீராவியைக் கூட்டுவதன் மூலம்
(B) அறையினுள்ளே வெப்பநிலையைக் குறைப்பதன் மூலம்
(C) அறையின் கனவளவைக் குறைப்பதன் மூலம் கூட்டலாம்.
மேலுள்ள கூற்றுக்களில்
A மாத்திரம் உண்மையானது.
B மாத்திரம் உண்மையானது.
A, B ஆகியன மாத்திரம் உண்மையானது.
B, C ஆகியன மாத்திரம் உண்மையானது.
A, B, C ஆகிய எல்லாமே உண்மையானவை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human