PhyU-04-194

Author : Admin

Topic updated on 05/19/2017 08:43pm

நீரின் வெப்பநிலை 20oC இலிருந்து 30oC இற்கு உயர்த்தி 1 kg / நிமிடம் என்னும் வீதத்தில் வெந்நீரை வழங்குவதற்கு மின் வெப்பமாக்கி ஒன்று பயன்படுத்தப்படுகின்றது. வெப்பமாக்கும் மூலகத்தின் இழிவு வலு (நீரின் தன் வெப்பக் கொள்ளளவு = 4200J kg-1 o C-1)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply