Author : Admin
வெப்பநிலை அதிகரிக்கும் போது கண்ணாடியுள் இரச வெப்பமானியில் இரச நிரல் ஏறுகின்றது. இதற்கு மிகப் பொருத்தமான காரணம்,
இரசம் செவ்விய வெப்பக் கடத்தியாக இருப்பதாகும்.
கண்ணாடி அரிதில் வெப்பக் கடத்தியாக இருப்பதாகும்.
வெப்பமாக்கும் போது கண்ணாடி விரிவதாகும்.
வெப்பமாக்கும் போது கண்ணாடியின் விரிவு இரசத்தின் விரிவிலும் பார்க்க குறைவாக இருப்பதாகும்.
வெப்பநிலை அதிகரிக்கும்போது இரசம் சீராக விரிவதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human