இலட்சிய வாயு 
ஒன்று P – V வரிப்படத்தில் காட்டப் பட்டுள்ளவாறு நிலை A யிலிருந்து நிலை b யிற்கு வெவ்வேறாக மூன்று பாதைகள் வழியே கொண்டு செல்லப்படுகின்றது. Ub> Ua எனின், பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
(A) வாயுவினால் செய்யப்படும் வேலை எல்லா மூன்று செயன்முறைகளுக்கும் சமமாகும்.
(B) வாயு பாதை 1 வழியே கொண்டு செல்லப்படும் போது வெப்பம் உறிஞ்சப்படும் அதேவேளை பாதை 3 வழியே கொண்டு செல்லப்படும்போது வெப்பம் விடுவிக்கப்படுகிறது.
(C) நிலை b யில் வாயுவின் வெப்பநிலையானது நிலை a யில் உள்ள வாயுவின் வெப்பநிலையைக் காட்டிலும் உயர்வானது.
மேலுள்ள கூற்றுக்களில்