PhyU-04-186

Author : Admin

Topic updated on 05/19/2017 08:04pm

நீளம் 10 cm ஐயும் குறுக்கு வெட்டுப் பரப்பளவு 20 cm2 ஐயும் உடைய ஓர் அலுமினியம் Image Tip (யங்கின் மட்டு = 7.0 ×  1010 Nm-2 ஏகபரிமாண விரிகைத்திறன் = 2.5 × 10-5 k-1)  உருளை A உருவில் காட்டப்பட்டுள்ளவாறு இரு விறைத்த சுவர்களுக்கிடையே உள்ள வெளியில் வைக்கப்பட்டுள்ளது. 30oC இல் இவ்வுருளை இரு சுவர்களுக்குமிடையே உள்ள வெளியில் மட்டுமட்டாக நழுவிச் செல்கின்றது. அது 34oC இற்கு இளஞ்சூடாக்கும்போது இவ்வுருளை ஒவ்வொரு சுவர் மீதும் உஞற்றும் விசை

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply