PhyU-04-173

Author : Admin

Topic updated on 05/19/2017 06:52pm

நன்றாகக் காவற் கட்டிடப்பட்ட Image Tip சீரான கோல் APQB இனது இரு முனைகளும் உருவில் காட்டப்பட்டுள்ளது போல 100OC இலும் 0OC இலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இக்கோலினது பகுதி PQ வானது, கோலின் ஏனைய பகுதித் திரவியத்தின் வெப்பக் கடத்தாறை   விடக்குறைவான வெப்பக் கடத்தாறுடைய வேறுபட்ட திரவியத்தினால் செய்யப்பட்டுள்ளது. உறுதி நிலை பெறப்பட்டதும் இக்கோல் வழியேயுள்ள வெப்பநிலை (θ) வின் மாறலைப் பின்வரும் வரைபுகளில் எது திறம்பட வகை குறிக்கின்றது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply