PhyU-04-171

Author : Admin

Topic updated on 05/19/2017 06:37pm

குறிப்பிட்ட நாள் ஒன்றிலே நகரம் X இனது பனிபடு நிலையானது நகரம் Y இனதன் இருமடங்காக இருந்தது. இந்நகரங்களைப் பற்றிச் செய்யப்பட்ட பின்வரும் கூற்றுகளைக் கருதுக.

(A) நகரம் Y இனது வெப்பநிலை X இனதின் இரு மடங்காக இருக்கவேண்டும்.

(B) நகரம் X இனது சார் ஈரப்பதன் Y இனதின் இரு மடங்காக இருக்க வேண்டும்.

(C) நகரம்  X இன், அதனது பனிபடுநிலையிலுள்ள தனி ஈரப்பதனானது, நகரம் Y இன் பனிபடுநிலையிலுள்ள தனி ஈரப்பதனை விடக் கூடுதலாயிருக்க வேண்டும்.

மேலுள்ள கூற்றுக்களில்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply