130 ms-1 கதியுடன் அசையும் ஈயக்குண்டு ஒன்றானது மரக் குற்றி ஒன்றினுள்ளே தடுத்து நிறுத்தப்படுகின்றது. ஈயத் தின் தன்வெப்பக் கொள்ளளவு 130 Jkg-1 oC-1 ஆகும். சக்தி மாற்றம்யாவும் குண்டை வெப்பமேற்றுவதற்குப் பயன்படுவதாயிருப்பின், இக்குண்டினது வெப்பநிலை அதிகரிப்பு,