IA, IB ஆகிய நீளங்களையுடைய 
இரு உலோகக் கோல்களான A யும் B யும் உருவில் காட்டப்பட்டவாறு ஒரு முனையில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. IA / IB = αB / αA என்ற வகையில் இவ்விரு நீளங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இங்கு αA யும் αB யும் முறையே a, b திரவியங்களினது ஏகபரிமாண விரிவுத் திறன்களாகும். இத்தொகுதியினது வெப்பநிலையானது ஓரளவு அதிகரிக்கப்படும் போது. இவ்விரு கோல்களினதும் நீளங்களுக்கிடையிலுள்ள வேறுபாடு I(=IA – IB) ஆனது,