-80oC இலுளள் குறிப்பிட்ட அளவு நொறுக்கிய பனிக்கட்டியானது பனிக்கட்டி முழுவதும் கொதி நீராவியாகமாறும் வரை மாறா வீதத்தில் வெப்பமாக்கப்படுகிறது. நீரினது தன் வெப்பக் கொள்ளளவானது பனிக்கட்டியினதை விடப் பெரியது. பின்வரும் வரைபுகளில் எது நேரம் (t) உடன் வெப்பநிலை (θ ) இனது மாறலைச் செம்மையாக வகை குறிக்கின்றது