30OC வெப்பநிலையைக் கொண்டுள்ள அறை ஒன்றினுள் வைக்கப்பட்டுள்ள 
திரவம் ஒன்றினது குளிரல் வளையியை வரைபு காட்டுகிறது. பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A) முதல் 3 நிமிடங்களின் போது திரவத்திலிருந்தான வெப்ப இழப்பு வீதமானது, இரண்டாவது 3 நிமிடங்களின் போதுள்ளதின் இருமடங்காகும்.
(B) முதல் 3 நிமிடங்களின் போது திரவத்திலிருந்தான மொத்த வெப்ப இழப்பு, இரண்டாவது 3 நிமிடங்களின் போதுள்ளதின் இருமடங்காகும்.
(C) 9 நிமிடங்களின் பின்னர் இத்திரவமானது அறை வெப்ப நிலையை அடையலாம்.
மேலுள்ள கூற்றுக்களில்,