நீரைக்கொண்டுள்ள பெரிய பாத்திரமொன்று 50% தொடர்பு ஈரப்பதனைக் கொண்டுள்ள மூடிய அறை ஒன்றினுள்ளே வைக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மாறாது இருப்பின், நேரம் செல்லச் செல்ல,
(A) அறையின் உள்ளேயுள்ள தனி ஈரப்பதன் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும்.
(B) இவ்வறையின் உள்ளேயுள்ள தொடர்பு ஈரப்பதன் மாறாது இருக்கும்.
(C) இவ்வறையினது பனிபடுபுள்ளியானது, அறை வெப்ப நிலைக்குச் சமமாய் வரும்.
மேலுள்ள கூற்றுக்களில்,