PhyU-04-154

Author : Admin

Topic updated on 05/19/2017 05:04pm

கொள்கலன் ஒன்றிலுள்ள ஐதரசன் (தொடர்பு மூலக் கூற்றுத் திணிவு = 2) வாயுவினது அமுக்கம் 2 வளி மண்டலங்கள் ஆகும். இக் கொள்கலனுக்குள் ஹீலியம் (தொடர்பு அணுத் திணிவு = 4) வாயுவானது, கொள்கலனிலுள்ள அமுக்கமானது 3 வளிமண்டலங்களாக வரும் வரை,சேர்க்கப்படுமாயின், இக் கொள்கலனின் உள்ளேயுள்ள ஐதரசனின் திணிவு / ஹீலியத்தின் திணிவு என்ற விகிதமானது, (வெப்பநிலை மாறாதுள்ளது) எனக் கருதுக.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply