Author : Admin
சுற்றாடலுக்கு வெப்ப இழப்பு எதுவும் இல்லையெனக் கருதி, 50oC இறுதி வெப்பநிலையைச் சமதிணிவு,
-5oC இலுள்ள பனிக்கட்டியையும், 105oC, இலுள்ள கொதிநீராவியையும் கலப்பதன் மூலம் பெறமுடியும்.
0oC இலுள்ள பனிக்கட்டியையும், 100oCஇ இலுள்ள கொதிநீராவியையும் கலப்பதன் மூலம் பெறமுடியும்.
0oC இலுள்ள நீரையும், 100oC, இலுள்ள நீராவியையும் கலப்பதன் மூலம் பெறமுடியும்.
0oC இலுள்ள பனிக்கட்டியையும், 100oC, இலுள்ள நீராவியையும் கலப்பதன் மூலம் பெறமுடியும்.
0oC இலுள்ள நீரையும் 100oC, இலுள்ள நீரையும் கலப்பதன் மூலம் பெறமுடியும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human