நன்றாக காவற்கட்டப்பட்ட 
கோல் AB யினது முனை A யானது, மாறா வீதம் (W) இல் வெப்பம் வழங்கப்படும் நீர்த்தேக்கம் ஒன்றுடன் தொடுகையில் வைக்கப்பட்டுள்ளது. முனை B யினது வெப்பநிலையை அதனைத் தொட்டுக்கொண்டுள்ள தேக்கத்தின் வெப்பநிலை θ வை செப்பஞ் செய்வதன் மூலம், வெவ்வேறு பெறுமானங்களில் நிலை நிறுத்த முடியும். வெவ்வேறு θ பெறுமானங்களுக்கு உறுதி நிலை நிபந்தனைகளின் கீழ், இக்கோலுக்கூடான வெப்பப்பாய்ச்சல் வீதம் (R) அளவிடப்படுகிறது. பின்வரும் வளையிகளில் எது இப்பரிசோதனைத் தரவுகளைத் திறம் பட வகை குறிக்கிறது?