Author : Admin
சம எண்ணிக்கை H2 மூலக்கூறுகளையும் N2 மூலக்கூறுகளையும் கொண்டுள்ள வாயுக் கலவையொன்று வேறு எவற்றையும் கொண்டிருக்கவில்லை. பின்வரும் கூற்றுக்களுள் எது உண்மையானது?
H2 இனதும் N2 இனதும் பகுதியமுக்கங்கள் ஒரேயளவாகும்.
H2 இனதும் மொத்த திணிவு N2 இனத்தின் ஒரேயளவாகும்.
மாறாக் கனவளவில் வெப்பநிலை அதிகரிக்கப்படுமாயின், N2 இனாலான அமுக்கம், H2 இனாலான அமுக்கத்தைவிட, மிக விரைவாக உயரும்.
H2 மூலக்கூறுகள் குறைந்த திணிவுடையவையாகையால், அவை கூடிய கதிகளைப் பெற்று, அடிக்கடி மோதுகைகளைச் செய்வதனால் அமுக்கத்துக்குக் கூடிய பங்கைக் கொடுக்கின்றன.
மேலுள்ள எதுவுமல்ல.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human