இரு வெவ்வேறு பாத்திரங்களில் கொள்ளப்பட்டுள்ள 
இரண்டு இலட்சிய வாயுக்கள் X, Y ஆகியவற்றினது மாறா வெப்பநிலை ஒன்றிலுள்ள அமுக்கம் (P) எதிர் 1/ கனவளவு (1/V) வளையிகள் உருவில் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A) வாயு X இல் உள்ள மூல்களின் எண்ணிக்கை Y இல் உள்ளதை விடப் பெரியதாகும்.
(B) கொள்கலத்திலிருந்து குறிப்பிட்ட அளவு வாயு X ஐ நீக்குவதன் மூலம், X இன் வளையியை Y யின் வளையி Y மீது ஒன்றிக்கச் செய்யலாம்.
(C) வாயு X இனது மூலக்கூற்று நிறையானது Y இனதை விடப் பெரிதாயிருக்க வேண்டும்.