Author : Admin
ஒரு உலோகச் சட்டம் PQ ஆனது வேறு ஒரு திரவியத்தினாலான பகுதி X Y ஐ உருவில் காட்டப்பட்டவாறு, உள்ளடக்கியுள்ளது. இச்சட்டத்தின் முனைகள் வெவ்வேறு வெப்பநிலைகளில் நிலைப்படுத்தப்பட்டுள்ளன. உறுதி நிலையில் XY இற்கு இடையிலுள்ள வெப்பநிலை வித்தியாசமானது
P, Q ஆகியவற்றுக்கிடையிலுள்ள வெப்பநிலை வித்தியாசத்தில் தங்கியிராது,
சட்டம் PQ வின் திரவியத்தில் தங்கியிராது.
XY இன் நீளத்தில் தங்கியிராது.
XY இன் திரவியத்தில் தங்கியிராது.
PQ வழியே XY இன் நிலையில் தங்கியிராது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human