மாறா வெப்பநிலையில் வைக்கப் பட்டுள்ள அறை ஒன்றினுள் உள்ள உலர் ஈர குமிழ் வெப்பமானி ஒன்றினது 
வாசிப்புகளின் வித்தியாசம் h ஆனது நேரம் t உடனான மாறலை உரு காட்டுகிறது. இவ்வறையினுள் உள்ள சார் ஈரப்பதன் (RH) இன் t உடனான மாறலைப் பின்வரும் வளையிகளில் எந்த ஒன்று திறம்பட வகைகுறிக்கின்றது?