PhyU-04-139

Author : Admin

Topic updated on 05/12/2017 11:21pm

புறக்கணிக்கத் தக்க வெப்பக் கொள்ளளவத்தையுடைய கொள்கலன் ஒன்றிலுள்ள சூடான திரவ மெழுகு திண்மமாகுவதற்குச் சற்று முன்னர் நிமிடத்துக்கு 2K என்ற வீதத்தில் வீழ்ச்சியடைகின்றது. இதன் பின்னர் வெப்ப நிலை 10 நிமிடத்திற்கு மாறாமல் உறுதியாயிருந்தது. இந் நேரத்தின்போது திரவ மெழுகு முழுவதும் திண்மமாய் மாறிவிட்டது. Image Tip என்ற விகிதம் சமன்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply