PhyU-04-137

Author : Admin

Topic updated on 05/12/2017 11:12pm

ஒவ்வொன்றும் 100 g திணிவுடைய இரு சர்வசமனான செப்புக் கலோரிமானிகள், முறையே 60g நீரையும் 140 g வேறு திரவம் ஒன்றையும் கொண்டுள்ளன. செப்பினது தன் வெப்பக்கொள்ளளவு 400 JKg-1K-1 நீரினது தன்வெப்பக் கொள்ளளவு 4200 JKg-1 K-1 ஒத்த நிபந்தனைகளின் கீழ் 67OC இலிருந்து 27OC இற்கு இவ்விரு கலோரிமானிகளும் குளிரடைய 40 நிமிடங்கள் எடுப்பதாகக் காணப்படின், இத்திரவத்தின் தன் வெப்பக் கொள்ளளவு

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply