அமுக்கம் P யிலுள்ள இலட்சிய வாயு ஒன்றினது நிலைத்த திணிவானது மாறாக் கனவளவில் அமுக்கம் P/2 ஆகும் வரை குளிரச் செய்யப்படுகிறது. இவ்வாயு மூலக்கூறுகளினது இடை வர்க்க மூலக் (இ.வ.மு) கதி ஆரம்பத்தில் C ஆயிருந்திருப்பின், அவற்றினது தற்போதைய இ.வ.மு. கதி என்னவாயிருக்கும்?