PhyU-04-133

Author : Admin

Topic updated on 05/12/2017 10:47pm

Image Tip

காட்டப்பட்டுள்ள படத்தில், அமிழ்ப்பு வெப்பமாக்கியானது, தொட்டியிலுள்ள நீரினது வெப்ப நிலையை 100OC இல் நிலை நிறுத்தும் வகையில் W வீதத்தில் வெப்பத்தை வழங்குகிறது. நீளம் L ஐயும் குறுக்கு வெட்டு A யையும் உடைய கோல் PQ ஆனது, முனை Q தவிர்ந்த ஏனைய இடங்களில் காவற் கட்டப்பட்டுள்ளது. இக்கோல் திரவியத்தினது வெப்பக்கடத்தாறு K ஆயிருப்பின், மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளில் மாற்ற மேற்படுத்தாது முனை Q இனது வெப்பநிலை குறைக்கப்படக்கூடிய இழிவு வெப்பநிலை,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply