PhyU-04-128

Author : Admin

Topic updated on 05/12/2017 10:00pm

A, B, C, D ஆகிய நான்கு Image Tip உலோகக் கீலங்களின் நீளம் L இனது வெப்ப நிலை (θ) உடனான மாறலை வரைபுகள் காட்டுகின்றன. இவ்வுலோகச் சோடிகளிலிருந்து ஐந்து இரட்டை உலோகக் கீலங்கள் செய்யப்படுகின்றன. ஒரு முனை இறுகப்  பற்றப்பட்டு சூடாக்கப்படும் போது, இவற்றுள் எவ்விரட்டை உலோகக் கீலம் மேல் நோக்கி வளையும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply