Author : Admin
20 OC – 30 OC வெப்பநிலை வீச்சில், செப்பினது தடையின் வெப்பநிலைக் குணகத்தை 3.9 × 10-3 K-1 எனக் கொள்ளலாம். செப்புக் கம்பியொன்றினது வெப்பநிலை 20 OC இலிருந்து 30 OC ஆக மாறும்போது இக் கம்பியின் தடையில் ஏற்படும் சதவீத மாற்றம்
0.039
3.9
7.8
39
78
You must be logged in to post a comment.
Only fill in if you are not human