Author : Admin
ஒத்த கொள்கலங்களிலுள்ள 100g பரவின் இற்கும் 100g நீருக்கும் ஒரே வீதத்தில் சக்தி வழங்கப்படுகிறது. பரவினின் வெப்பநிலை விரைவாக அதிகரிக்கிறது. ஏனெனில்,
பரவின் நீரைவிடக் கூடியதாக அடர்ந்தது.
பரவின் நீரைவிடக் குறைவாக அடர்ந்தது.
நீருடன் ஒப்பிடுகையில் பரவின் நல்ல கடத்தியாகும்.
பரவின் சிறிய தனி வெப்பக் கொள்ளளவத்தைக் கொண்டுள்ளது.
பரவின் கூடிய தனி வெப்பக் கொள்ளளவத்தைக் கொண்டுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human