வெப்பநிலை மாற்றங்கள் காரணமாக நாளின் நேரம் (t) உடன் அடைத்த அறை ஒன்றின் 
தொடர்பு ஈரப்பதன் (RH) இன் மாறலைக் காட்டப்பட்டுள்ள வரைபு வகைகுறிக்கின்றது. நேரம் (t) உடன் அறையினுள்ளே இருக்கும் வெப்பநிலை (θ) இன் மாறலைப் பின்வரும் வரைபுகளுள் எது / எவை திருத்தமாக வகைகுறிக்கும்?