Author : Admin
விரைவாக ஆவியாக்கப்படும் திரவம் ஒன்றைப்பற்றி பின்வரும் கூற்றுகளுள் எது திருத்தமானதன்று?
மூலக்கூறுகள் திரவத்தில் வெவ்வேறு கதிகளுடன் இயங்கும்.
விரைவாகச் செல்லும் மூலக்கூறுகளிற் சில திரவப் பரப்பிலிருந்து வெளியேறும்
திரவத்தின் வெப்பநிலை மூலக்கூறுகளின் சராசரிக் கதியிலே தங்கியிருக்கும்
எஞ்சியிருக்கும் திரவத்தின் வெப்பநிலை குறையும்
எஞ்சியிருக்கும் மூலக்கூறுகள் யாவற்றினதும் கதிகள் குறையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human