நீர் நிரப்பப்பட்ட சோதனைக் குழாய் ஒன்றின் உச்சிக்கு அண்மையில் இருக்கும் நீரைச் சுடரடுப்பு ஒன்றினாற் கொதிக்கச் செய்யும்போது கூட அக்குழாயின் அடியிற் பனிக்கட்டி இருப்பதைச் செய்து 
காட்டப் பயன்படுத்தப்படும் பரிசோதனை ஒழுங்கமைப்பு ஒன்று உருவிற் காட்டப்பட்டுள்ளது. இப் பரிசோதனையிலிருந்து மேற் கொள்ளத்தக்க உய்த்தறிவு பின்வருவனவற்றுள் எதுவன்று?